தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,000-க்கு விற்பனை.. வெள்ளி விலையும் சரிவு!

தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,000-க்கு விற்பனை.. வெள்ளி விலையும் சரிவு!

May 11, 2024 09:54 AM IST Divya Sekar
May 11, 2024 09:54 AM , IST

  • Today Gold Rate : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 11) சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

(1 / 6)

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(2 / 6)

சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 11) சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 6)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 11) சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.(REUTERS)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே.10) சவரன் ரூ.ரூ.54,160-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,770-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(4 / 6)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே.10) சவரன் ரூ.ரூ.54,160-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,770-க்கு விற்பனை செய்யப்பட்டது.(REUTERS)

வெள்ளி விலை கிராம் ரூ.90.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.90,500-க்கும் விற்பனையாகிறது.

(5 / 6)

வெள்ளி விலை கிராம் ரூ.90.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.90,500-க்கும் விற்பனையாகிறது.(REUTERS)

வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.91.20க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,200-க்கும் விற்பனையானது.

(6 / 6)

வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.91.20க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,200-க்கும் விற்பனையானது.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்