தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chennai Accident : அதிகாலையிலேயே இப்படியா.. சென்னை நேப்பியர் பாலம் அருகே கவிழ்ந்த கார்.. தாய் -மகனுக்கு என்ன ஆச்சு!

Chennai Accident : அதிகாலையிலேயே இப்படியா.. சென்னை நேப்பியர் பாலம் அருகே கவிழ்ந்த கார்.. தாய் -மகனுக்கு என்ன ஆச்சு!

May 23, 2024 09:45 AM IST Divya Sekar
May 23, 2024 09:45 AM , IST

  • Chennai Accident : சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே கார் வந்த போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பெண், அவரது மகனும் திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். ரமணகரன் என்ற கல்லூரி மாணவர் காரை ஓட்டி வந்துள்ளார்.

(1 / 5)

இந்நிலையில் சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே கார் வந்த போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. 

(2 / 5)

அந்த வழியாகச் சென்றவர்கள், காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

(3 / 5)

நல்வாய்ப்பாக, காரில் இருந்த ரமணகரன் மற்றும் அவரது தாயார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

(4 / 5)

அதிகாலை நேரத்தில் கார் டயர் வெடித்து கார் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்