ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக சதங்கள் அடித்தவர் யார்? டாப்-5 பட்டியலில் 2 இந்திய வீரர்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக சதங்கள் அடித்தவர் யார்? டாப்-5 பட்டியலில் 2 இந்திய வீரர்கள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக சதங்கள் அடித்தவர் யார்? டாப்-5 பட்டியலில் 2 இந்திய வீரர்கள்

Jan 01, 2025 03:29 PM IST Manigandan K T
Jan 01, 2025 03:29 PM , IST

  • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த டாப்-5 வீரர்கள் பட்டியலில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த பட்டியலில் உள்ளனர். இதுகுறித்து பார்ப்போம்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பிப். 19 ம் தேதி தொடங்குகிறது. ராவல்பிண்டி, கராச்சி, துபாய் ஆகிய இடங்களில் இப்போட்டி நடக்கிறது.

(1 / 6)

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பிப். 19 ம் தேதி தொடங்குகிறது. ராவல்பிண்டி, கராச்சி, துபாய் ஆகிய இடங்களில் இப்போட்டி நடக்கிறது.(AFP)

ஷிகர் தவான்

(2 / 6)

ஷிகர் தவான்(ICC)

ஹெர்ச்சல் கிப்ஸ்

(3 / 6)

ஹெர்ச்சல் கிப்ஸ்(ICC)

சவுரவ் கங்குலி

(4 / 6)

சவுரவ் கங்குலி(X)

சயீத் அன்வர்

(5 / 6)

சயீத் அன்வர்(ICC)

ஷேன் வாட்சன்

(6 / 6)

ஷேன் வாட்சன்(ICC)

மற்ற கேலரிக்கள்