Benefits of Walking: வெறும் நடைபயிற்சி இத்தனை நன்மைகளை தருமா!
- நடைப்பயிற்சி உடலில் அதிக அளவு கலோரிகளை எரிக்க உதவுகிறது, இதனால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது
- நடைப்பயிற்சி உடலில் அதிக அளவு கலோரிகளை எரிக்க உதவுகிறது, இதனால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது
(1 / 8)
நடைபயிற்சி என்பது பல நன்மைகளைக் கொண்டுவரும் எளிய பயிற்சியாகும். நடைப்பயிற்சி தரும் நன்மைகளை யாரும் மறுக்க முடியாது, ஆனால் நாம் நடக்கும் வேகமே எல்லா வித்தியாசங்களையும் தீர்மானிக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி தெரிவித்துள்ளார்.(Unsplash)
(2 / 8)
நடைப்பயிற்சி உடலை டோன் செய்ய உதவுகிறது. மேலும் அதிக அளவில் கலோரிகளை எரிக்க உதவுகிறது, இது உடல் எடையை குறைக்க ஒரு எளிய உடற்பயிற்சி(Unsplash)
(3 / 8)
உடலில் கெட்ட கொழுப்பைக் குறைத்து உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த நடைப்பயிற்சி பெரிதும் உதவுகிறது.(Unsplash)
(5 / 8)
நடைபயிற்சி மூளையை கூர்மையாக்குவதோடு அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.(Unsplash)
(6 / 8)
நடைபயிற்சி மூட்டு வலியை குறைக்க உதவுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது.( Unsplash)
மற்ற கேலரிக்கள்