Male Health Alert: ’இந்த பிரச்னைகள் உங்களுக்கு உள்ளதா?’ ஆண்மை குறைவுக்கான அறிகுறியாக இருக்கலாம்!
- ”உணவு முறை மாற்றங்கள், உடற்பயிற்சியின்மை, வாழ்வியல் முறையில் மாற்றம் உள்ளிட்டவை இதற்கு காரணமாக அமைகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்”
- ”உணவு முறை மாற்றங்கள், உடற்பயிற்சியின்மை, வாழ்வியல் முறையில் மாற்றம் உள்ளிட்டவை இதற்கு காரணமாக அமைகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்”
(1 / 9)
ஆண்மைக்குறைவு என்பது உலகளவில் ஆண்களை பாதிக்கும் பாதிப்பாக உள்ளது. உணவு முறை மாற்றங்கள், உடற்பயிற்சியின்மை, வாழ்வியல் முறையில் மாற்றம் உள்ளிட்டவை இதற்கு காரணமாக அமைகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
(2 / 9)
ஆண்மைகுறைவுக்கான பொதுவான மற்றும் வெளிப்படையான அறிகுறி பாலியல் செயல்பாடுகளுக்கு போதுமான விறைப்புத்தன்மையை அடைய அல்லது பராமரிக்க இயலாமை ஆகும்.
(3 / 9)
லிபிடோ அல்லது பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது ஆண்மை குறைவுக்கான முக்கிய அறிகுறையாக உள்ளது.
(4 / 9)
உடலுறவுக்கு முன்னரோ அல்லது ஓரளவுக்கு விறைப்புத்தன்மை பெற்ற சிறிது நேரத்திலோ முன்கூட்டிய விந்து வெளியேறுதல்.
(5 / 9)
போதுமான பாலியல் தூண்டுதல் இருந்தபோதிலும் உச்சக்கட்டத்தை அடைவதில் சிரமம் இருப்பது ஆண்மை குறைவின் அறிகுறிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
(6 / 9)
அதிகாலையில் ஆண்குறி விறைப்பு அடைவது ஆண்களுக்கு இயற்கையான நிகழ்வாகும். இந்த விறைப்புத்தன்மை இல்லாதது இரத்த ஓட்டம் அல்லது ஹார்மோன் சமநிலையில் ஒரு சிக்கலைக் குறிக்கலாம்.
(7 / 9)
திருப்திகரமான பாலியல் செயல்பாடுகளுக்கு போதுமான உறுதியற்ற விறைப்புத்தன்மை ஆண்மைக்குறைவின் அறிகுறியாக இருக்கலாம்.
(8 / 9)
உடலுறவின் போது ஏற்படும் வலி உளவியல் ரீதியான பிரச்சனைகள் அல்லது ஆண்மைக்குறைவுக்கு பங்களிக்கும் அடிப்படை உடல் நிலைகளுடன் தொடர்புடையதாக உள்ளது.
மற்ற கேலரிக்கள்