Eng vs WI: வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை பிரித்து மேய்ந்த பேட்ஸ்மேன்.. மேன் ஆஃப் தி மேட்ச் விருதும் இவருக்கே
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Eng Vs Wi: வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை பிரித்து மேய்ந்த பேட்ஸ்மேன்.. மேன் ஆஃப் தி மேட்ச் விருதும் இவருக்கே

Eng vs WI: வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை பிரித்து மேய்ந்த பேட்ஸ்மேன்.. மேன் ஆஃப் தி மேட்ச் விருதும் இவருக்கே

Published Jun 20, 2024 10:49 AM IST Manigandan K T
Published Jun 20, 2024 10:49 AM IST

  • வியாழன் அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

வியாழன் அன்று செயின்ட் லூசியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை 2024 சூப்பர் 8 தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

(1 / 5)

வியாழன் அன்று செயின்ட் லூசியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை 2024 சூப்பர் 8 தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.(PTI)

181 ரன்களை துரத்திய இங்கிலாந்து, பிலிப் சால்ட்டின் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 87* ரன்கள் எடுத்ததன் மூலம் 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

(2 / 5)

181 ரன்களை துரத்திய இங்கிலாந்து, பிலிப் சால்ட்டின் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 87* ரன்கள் எடுத்ததன் மூலம் 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

(PTI)

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

(3 / 5)

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.(AP)

முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

(4 / 5)

முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.(PTI)

இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

(5 / 5)

இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.(PTI)

மற்ற கேலரிக்கள்