தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Afghanistan Cricket Team: 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்'-ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த பிளேயர்

Afghanistan Cricket Team: 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்'-ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த பிளேயர்

Jun 23, 2024 12:24 PM IST Manigandan K T
Jun 23, 2024 12:24 PM , IST

  • Gulbadin Naib: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மிகப் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது ஆப்கானிஸ்தான். சமீப காலமாக ஆப்கனின் திறமை வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறது. இன்றைய மேட்ச்சில் ஆஸி.,யை சுருட்ட காரணமாக இருந்த வீரர் குறித்து பார்ப்போம்.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது ஆப்கானிஸ்தான். (AP Photo/Ramon Espinosa)

(1 / 7)

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது ஆப்கானிஸ்தான். (AP Photo/Ramon Espinosa)(AP)

ஆப்கன் ஆல்-ரவுண்டர் குல்பதின் நைப் அற்புதமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை அள்ளினார். (AP Photo/Ramon Espinosa)

(2 / 7)

ஆப்கன் ஆல்-ரவுண்டர் குல்பதின் நைப் அற்புதமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை அள்ளினார். (AP Photo/Ramon Espinosa)(AP)

4 ஓவர்களை வீசி 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். (AP Photo/Ramon Espinosa)

(3 / 7)

4 ஓவர்களை வீசி 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். (AP Photo/Ramon Espinosa)(AP)

மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஸ்டோய்னிஸ், டிம் டேவிட் ஆகியோரின் விக்கெட்டுகளை சுருட்டினார். (AP Photo/Ramon Espinosa)

(4 / 7)

மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஸ்டோய்னிஸ், டிம் டேவிட் ஆகியோரின் விக்கெட்டுகளை சுருட்டினார். (AP Photo/Ramon Espinosa)(AP)

33 வயதான இவர், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார்  AP/PTI

(5 / 7)

33 வயதான இவர், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார்  AP/PTI(PTI)

ஆஸிக்கு எதிரான இவரது பந்துவீச்சு 4/40 சிறந்த பந்துவீச்சாக இவரது ரெக்கார்டில் சேர்ந்தது. (AP/PTI)

(6 / 7)

ஆஸிக்கு எதிரான இவரது பந்துவீச்சு 4/40 சிறந்த பந்துவீச்சாக இவரது ரெக்கார்டில் சேர்ந்தது. (AP/PTI)(PTI)

ஆப்கன் பலம் வாய்ந்த அணி என்பதை தனது பவுலிங் மூலம் நிரூபித்துள்ளார் குல்பதின் நைப். (AP Photo/Ramon Espinosa)

(7 / 7)

ஆப்கன் பலம் வாய்ந்த அணி என்பதை தனது பவுலிங் மூலம் நிரூபித்துள்ளார் குல்பதின் நைப். (AP Photo/Ramon Espinosa)(AP)

மற்ற கேலரிக்கள்