Dark Chocolate Benefits: டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
- டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றே பல ஆய்வுகள் கூறுகின்றன.
- டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றே பல ஆய்வுகள் கூறுகின்றன.
(2 / 8)
ஒரு சாக்லேட்டில் 700 கலோரி உள்ளது. 24 கிராம் சர்க்கரை இருக்கிறது. சர்க்கரை மற்றும் கொழுப்பு இல்லாத டார்க் சாக்லேட்டுகள் உடலுக்கு மிகவும் நல்லது என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
(4 / 8)
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் சாக்லேட் சாப்பிட வேண்டும் எனில் டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.
(5 / 8)
டார்க் சாக்லேட்டில் நிறைந்துள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இதயக்கோளாறுகள், குறிப்பாக மாரடைப்பைத் தடுக்கிறது.
(6 / 8)
மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் டார்க் சாக்லேட் உதவுகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் மனநிலை சீராகும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
(7 / 8)
டார்க் சாக்லேட்டை சாப்பிடுவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகி மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது.
மற்ற கேலரிக்கள்