தளபதி விஜயின் தி கோட் படம் டிவியில் வரப்போகுது! எப்போ? எந்த டிவியில் தெரியுமா?
- இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய தி கோட் திரைப்பட கூடிய விரைவில் தொலைகாட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
- இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய தி கோட் திரைப்பட கூடிய விரைவில் தொலைகாட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
(1 / 5)
பண்டிகைகள் என்றாலே படங்களும் ஒரு கொண்டாட்டமாகி விட்டது. தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பதை விட வீட்டிலேயே டிவிகளில் போடும் படங்களுக்காகவும் மக்கள் காத்திருப்பார்கள். அந்த வரிசையில் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு பல புது படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் தி கோட் படமும் ஒளிபரப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
(2 / 5)
இந்த வருடம் செப்டம்பர் மாதம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய தி கோட் திரைப்பட கூடிய விரைவில் தொலைகாட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்தான அறிவிப்பும் தற்போது வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
(3 / 5)
தமிழில் முன்னணியில் உள்ள தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருக்கும் ஜி தமிழ் தி கோட் திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்ய உள்ளது. இது குறித்தான அறிவிப்பை அதன் புரோமோ வீடியோவாக வெளியிட்டுள்ளது. ஆனால் விரைவில் என்றே அந்த அறிவிப்பும் உள்ளது.
(4 / 5)
இப்படம் வரும் பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் இதன் அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் மகிழ்ச்சியான கமெண்ட் செய்து வருகின்றனர்.
மற்ற கேலரிக்கள்