தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Thai Amavasai Thousands Of Devotees Take A Holy Dip In The Sea Of Agni Tirtha

தை அமாவாசை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி வழிபாடு!

Feb 09, 2024 07:38 AM IST Divya Sekar
Feb 09, 2024 07:38 AM , IST

தை அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

பித்ருலோகத்திற்கு திரும்பவும் செல்லக்கூடிய நமது முன்னோர்களுக்கு மனதை குளிர வைப்பதற்காகவும், அவர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்காகவும் பாவங்களை நீக்கி கொள்வதற்காகவும், உரிய வழிபாடு நடத்தப்படும் சிறந்த நாளாக தை அமாவாசை திருநாள் விளங்கி வருகிறது.

(1 / 5)

தென்காசியில் தை அமாவாசையை ஒட்டி குற்றால அருவியில் புனித நீராடி, முன்னோர்களுக்கு மக்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

(2 / 5)

ராமேஸ்வரம் தை அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

(3 / 5)

அமாவாசை திருநாள் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் உரிய நாளாக திகழ்ந்து வருகின்றது. குறிப்பாக இந்த அமாவாசை திருநாள் மிகவும் முக்கிய நாட்களாக பார்க்கப்படுகிறது. தர்ப்பணம் செய்து மற்றவர்களுக்கு தானம் கொடுத்து இந்த வழிபாடுகள் பித்ருகளுக்காக செய்யப்படுகிறது

(4 / 5)

காலை 7.53 மணிக்கு பிறகு அமாவாசை திதி தொடங்குகிறது பிப்ரவரி 10ஆம் தேதி காலை 4.34 மணி வரை அமாவாசை திதி நாள் இருக்கின்றது. இந்த நேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையில் வைத்து வழிபட்டால் நம்முடைய அனைத்து விதமான வேண்டுதல்களையும் அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள் என நம்பப்படுகிறது.

(5 / 5)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்