HBD Ajinkya Rahane: இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்! அந்நிய மண் ஹீரோ அஜிங்கியா ரகானே பிறந்தநாள் இன்று
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hbd Ajinkya Rahane: இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்! அந்நிய மண் ஹீரோ அஜிங்கியா ரகானே பிறந்தநாள் இன்று

HBD Ajinkya Rahane: இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்! அந்நிய மண் ஹீரோ அஜிங்கியா ரகானே பிறந்தநாள் இன்று

Jun 06, 2024 07:30 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 06, 2024 07:30 AM , IST

  • இந்திய அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடி மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த இவர் இந்தியா அணியின் முக்கியமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக உள்ளார். அவருக்கு இன்று 36வது பிறந்தநாள்

ஒரே இன்னிங்ஸில் அதிக கேட்ச்கள், டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் என பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் ரகானே, சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், பீல்டராகவும், மேட் வின்னராகவும் இருந்துள்ளார். 

(1 / 6)

2013ஆம் ஆண்டில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இவர் அறிமுகமானார். 2020-21இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பாடர்டர் கவாஸ்கர் தொடரில் கேப்டனாக செய்லபட்டு அணிக்கு கோப்பையை பெற்று தந்தார்

(2 / 6)

இந்திய அணியில் சிறந்த அந்நிய மண் பேட்ஸ்மேனாக இருக்கும் ரகானே, 3 ஆயிரம் டெஸ்ட் ரன்களுக்கு மேல் வெளிநாட்டில் அடித்திருப்பதோடு, 40 சராசரி வைத்துள்ளார்

(3 / 6)

டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு தோல்வியை மட்டும் சந்தித்திருக்கும் இந்திய கேப்டனாக ரகானே உள்ளார்

(4 / 6)

டெல்டில் 12, ஒரு நாள் போட்டிகளில் 3 என மொத்தம் 15 சதங்கள் அடித்துள்ளார் ரகானே. இதில் 10 சதங்கள் அந்நிய மண்ணில் அடித்தவை ஆகும் 

(5 / 6)

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடரஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்