தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Tdp Chief Chandrababu And Pawan Kalyan Participated In Bhogi Celebrations 2024 At Mandadam Village

Pawan Kalyan: 'ஜெய் அமராவதி, ஜெய் ஆந்திரா' - இணைந்து போகி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு-பிரபல நடிகர் பவன் கல்யாண்

Jan 14, 2024 04:16 PM IST Manigandan K T
Jan 14, 2024 04:16 PM , IST

  • CBN - Pawan in Bhogi Celebrations 2024: அமராவதியில் உள்ள மந்தமாவில் நடைபெற்ற போகி விழாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தெலுங்கு தேசம் ஜனசேனா கட்சியின் ஏற்பாட்டில், 'தெலுங்கு தேசத்துக்கான ஸ்வர்ணயுகம்- சங்கராந்தி சங்கல்பம்' என்ற பெயரில் போகி கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

(1 / 7)

தெலுங்கு தேசம் ஜனசேனா கட்சியின் ஏற்பாட்டில், 'தெலுங்கு தேசத்துக்கான ஸ்வர்ணயுகம்- சங்கராந்தி சங்கல்பம்' என்ற பெயரில் போகி கொண்டாட்டம் நடத்தப்பட்டது.(CBN Twitter)

இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு எடுத்த பல்வேறு முடிவுகள் பேனர்களாக காட்சியளித்தன... நெருப்பில் அவை கொளுத்தப்பட்டன.

(2 / 7)

இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு எடுத்த பல்வேறு முடிவுகள் பேனர்களாக காட்சியளித்தன... நெருப்பில் அவை கொளுத்தப்பட்டன.(CBN Twitter)

விவசாயி கலப்பையுடன் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு

(3 / 7)

விவசாயி கலப்பையுடன் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு(CBN Twitter)

சந்திரபாபு மற்றும் பவன் கல்யாண். மாடை பிடித்துக் கொண்டிருக்கிறார் பவன் கல்யாண்.

(4 / 7)

சந்திரபாபு மற்றும் பவன் கல்யாண். மாடை பிடித்துக் கொண்டிருக்கிறார் பவன் கல்யாண்.(CBN Twitter)

சேவலுடன் பவன் மற்றும் சந்திரபாபு நாயுடு

(5 / 7)

சேவலுடன் பவன் மற்றும் சந்திரபாபு நாயுடு(Janasena Twitter)

போகி கொண்டாட்டத்தின் போது அமைக்கப்பட்டிருந்த மேடையில் சந்திரபாபுவும் பவன் கல்யாணும் பேசினர். சந்திரபாபு கூறியது... உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு மக்கள் அனைவருக்கும் இனிய சங்கராந்தி நல்வாழ்த்துக்கள். குழந்தைகளின் பொன்னான எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளை எடுக்க இதுவே சரியான தருணம். ஐந்தாண்டு கற்காலத்தை முடிவுக்கு கொண்டு வரவும்.. பொற்காலத்தை தொடங்கவும் மக்கள் அனைவரும் சங்கராந்தியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

(6 / 7)

போகி கொண்டாட்டத்தின் போது அமைக்கப்பட்டிருந்த மேடையில் சந்திரபாபுவும் பவன் கல்யாணும் பேசினர். சந்திரபாபு கூறியது... உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு மக்கள் அனைவருக்கும் இனிய சங்கராந்தி நல்வாழ்த்துக்கள். குழந்தைகளின் பொன்னான எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளை எடுக்க இதுவே சரியான தருணம். ஐந்தாண்டு கற்காலத்தை முடிவுக்கு கொண்டு வரவும்.. பொற்காலத்தை தொடங்கவும் மக்கள் அனைவரும் சங்கராந்தியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.(Janasena Twitter)

தெலுங்கு தேசம் - ஜன சேனா இணைந்து நிலையான ஆட்சி அமைக்கும் என்று பவன் கூறினார். அரசு வந்த பிறகு அமராவதியை ஜொலிக்கும் தலைநகராக மாற்றுவோம். ஜெய் அமராவதி, ஜெய் ஆந்திரா என்ற முழக்கத்துடன் செல்வோம் என்று அறிவித்தனர்.

(7 / 7)

தெலுங்கு தேசம் - ஜன சேனா இணைந்து நிலையான ஆட்சி அமைக்கும் என்று பவன் கூறினார். அரசு வந்த பிறகு அமராவதியை ஜொலிக்கும் தலைநகராக மாற்றுவோம். ஜெய் அமராவதி, ஜெய் ஆந்திரா என்ற முழக்கத்துடன் செல்வோம் என்று அறிவித்தனர்.(Janasena Twitter)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்