TNPL Auction: அதிக தொகைக்கு டிஎன்பிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் லிஸ்ட் இதோ!
- TNPL Auction live updates in Tamil: தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 2024 ஏலம் நடைபெற்று வருகிறது .இதுவரை ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் விவரங்களைப் பார்ப்போம்.
- TNPL Auction live updates in Tamil: தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 2024 ஏலம் நடைபெற்று வருகிறது .இதுவரை ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் விவரங்களைப் பார்ப்போம்.
(2 / 10)
ஜி பெரியசாமி ரூ.8.8 லட்சத்துக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு வாங்கப்பட்டார்.
(@TNPremierLeague)(3 / 10)
டி.நடராஜன் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு ரூ.11.25 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்
(@TNPremierLeague)(4 / 10)
சாய் கிஷோர், 22 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட டிஎன்பிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் ஆனார். அவர் திருப்பூர் அணிக்கு வாங்கப்பட்டார்
(@TNPremierLeague)(6 / 10)
அபிஷேக் தன்வரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.12.2 லட்சத்துக்கு வாங்கியது.
(@TNPremierLeague)(7 / 10)
சந்தீப் வாரியரை திண்டுக்கல் அணி வாங்கியது. இவர் ரூ.10.5 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.
(@TNPremierLeague)மற்ற கேலரிக்கள்