Summer Heat Wave: நெருங்கி வரும் கோடை வெப்ப அலை..எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Summer Heat Wave: நெருங்கி வரும் கோடை வெப்ப அலை..எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

Summer Heat Wave: நெருங்கி வரும் கோடை வெப்ப அலை..எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

Mar 10, 2024 11:55 AM IST Karthikeyan S
Mar 10, 2024 11:55 AM , IST

  • TN Health Department: வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

CTA icon
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

(1 / 6)

கர்ப்பிணிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் முடிந்தளவு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

(2 / 6)

மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

(3 / 6)

உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

(4 / 6)

கோடைக் காலங்களில் மக்கள் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும், பெரும்பாலும் பழங்களை உண்ண வேண்டும்.

(5 / 6)

உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

(6 / 6)

உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

மற்ற கேலரிக்கள்