ரேட்டிங்கில் கீழே இறங்கிய கயல்.. அதள பாதளத்துக்கு சென்ற விஜய் டிவி சீரியல்கள்! டாப் 10 இடங்களை பிடித்த தமிழ் சீரியல்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ரேட்டிங்கில் கீழே இறங்கிய கயல்.. அதள பாதளத்துக்கு சென்ற விஜய் டிவி சீரியல்கள்! டாப் 10 இடங்களை பிடித்த தமிழ் சீரியல்

ரேட்டிங்கில் கீழே இறங்கிய கயல்.. அதள பாதளத்துக்கு சென்ற விஜய் டிவி சீரியல்கள்! டாப் 10 இடங்களை பிடித்த தமிழ் சீரியல்

Dec 08, 2024 09:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 08, 2024 09:00 PM , IST

  • முன்னணி டிவி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்றவற்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், 2024ஆம் ஆண்டில் 48வது வாரத்தின் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

முதல் ஆறு இடங்களை சன்டிவி சீரியல்கள் ஆக்கிரமித்த நிலையில் 7வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. இந்த தொடர் 8.05 ரேட்டிங்கை பெற்றுள்ளது

(1 / 11)

நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்து வந்த சன் டிவி சீரியலான கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி மற்றொரு சன் டிவி சீரியல் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது

(2 / 11)

சன்டிவியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் 10.45 புள்ளிகளுடன் இந்த வாரம் முதல் இடத்தை பிடித்துள்ளது 

(3 / 11)

சன்டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் 10.41 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது 

(4 / 11)

சைத்ரா ரெட்டி டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் கயல் நீண்ட நாள்களாக ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வந்தது. தற்போது இந்த சீரியல் 10.23 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளது

(5 / 11)

சன்டிவி சீரியல்களில் டாப் ரேட்டிங்கில் இருந்து வந்த சுந்தர சீரியல் முடிவடைந்திருக்கும் நிலையில், ஒளிபரப்பான கடைசி வாரத்தில் 9.89 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்தது

(6 / 11)

விஜய் டிவி பிக் பாஸ் புகழ் கேபரில்லா நடித்து சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் 9.15 ரேட்டிங்குடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது 

(7 / 11)

சன்டிவியில் ஒளிபரப்பாகும் புராண தொடரான இராமயணம் 9.11 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது

(8 / 11)

சன்டிவியில் ஒளிபரப்பாகும் புராண தொடரான இராமயணம் 9.11 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது

முதல் ஆறு இடங்களை சன்டிவி சீரியல்கள் ஆக்கிரமித்த நிலையில் 7வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. இந்த தொடர் 8.05 ரேட்டிங்கை பெற்றுள்ளது

(9 / 11)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, 7.09 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது

(10 / 11)

ரொமாண்டிக் பேமிலி ட்ராமா தொடராக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம், 6.67 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளது 

(11 / 11)

மற்ற கேலரிக்கள்