Tamilnadu Rain Update: ‘அடுச்சு ஊத்தப் போகும் பகுதிகள்’ இரவும் பகலும் காத்திருக்கும் எச்சரிக்கை!
- Tamilnadu Rain Update: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி, இன்றும் இரவும், காலையும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வகையில், முழுவிபரத்தை காணலாம்.
- Tamilnadu Rain Update: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி, இன்றும் இரவும், காலையும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வகையில், முழுவிபரத்தை காணலாம்.
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 6)
Tamilnadu Rain Update: இரவு 19 மணிக்கு மேல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (AFP)
(2 / 6)
Tamilnadu Rain Update: மிக மிதமான மழை பெய்யக்கூடிய பகுதிகளாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.(AP)
(3 / 6)
Tamilnadu Rain Update: மிக மிதமான மழை பெய்யும் பகுதிகளாக கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. (AP)
(4 / 6)
Tamilnadu Rain Update: மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக பயணிக்கவும்.(AP)
(5 / 6)
Dark clouds hover on the outskirts of Chennai, India, Thursday, July 11, 2024. India expects its monsoon rains from June to October. (AP Photo/Mahesh Kumar A.)(AP)
(6 / 6)
Tamilnadu Rain Update: மழை காரணமாக சிறிய சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், பலவீன கட்டுமானம், ஆபத்தான பகுதிகளில் வசிப்பதை தவிர்க்கலாம் என்றும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மழை அதிகரித்தால் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்(AP)
மற்ற கேலரிக்கள்