Tamil News  /  Photo Gallery  /  Tamil Nadu Government Orders Transfer Of North And South Zone Igs As The Parliamentary Elections Are About To Take Place

IPS Transfer: ’வெளிநாட்டில் முதல்வர்! இடமாற்றம் செய்யப்பட்ட 2 ஐஜிக்கள்! நடந்தது என்ன?’

Jan 31, 2024 12:34 PM IST Kathiravan V
Jan 31, 2024 12:34 PM , IST

  • “IPS Transfer: முதலீடுகளை ஈர்க்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த இடமாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது”

வடக்கு மற்றும் தெற்கு மண்டல ஐஜிக்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 

(1 / 5)

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காவல் அதிகாரிகள் இடமாற்றத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. 

(2 / 5)

வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெற்கு மண்டல ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், 

(3 / 5)

தெற்கு மண்டல ஐஜியாக இருந்த கே.எஸ்.நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

(4 / 5)

முதலீடுகளை ஈர்க்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த இடமாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

(5 / 5)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்