Surya Transit : நாளை மீனத்தில் நுழைகிறார் சூரியன் - அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் இவைதான்!
- Surya Transit : சூரியன் பதவி மற்றும் கவுரவத்தின் கிரகம். நாளை மீன ராசிக்குள் நுழையப்போகும் சூரிய பகவானால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
- Surya Transit : சூரியன் பதவி மற்றும் கவுரவத்தின் கிரகம். நாளை மீன ராசிக்குள் நுழையப்போகும் சூரிய பகவானால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
(1 / 5)
சூரியன் பதவி மற்றும் கவுரவத்தின் கிரகம். நாளை மீன ராசிக்குள் நுழையப்போகும் சூரிய பகவானால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
(2 / 5)
சூரிய சஞ்சாரம் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் உற்சாகத்தை ஏற்படுத்தும். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர். மங்களகரமான பயணங்கள் உண்டாகும். தாம்பத்யம் சிறக்கும்.
(3 / 5)
சிம்ம ராசிக்காரர்கள் வாழ்வை சூரியன் வண்ணங்களால் நிரப்புவார். தன்னம்பிக்கை அதிகரித்து வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரம் பெருகும்.
(4 / 5)
மீன ராசிக்காரர்களின் குடும்பத்தில் உறவுகளை பலப்படுத்துவார். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்