பரணியில் பணமழை கொட்டும் சூரியன்.. அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராசிகள்.. பண யோகம் யாருக்கு?
சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் சூரியன் நுழைகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் சூரியன் பரணி நட்சத்திர பயணத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
வேத ஜோதிட சாஸ்திரங்களின்படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் மனித வாழ்க்கையில் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவக்கிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரியன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். அவ்வப்போது நட்சத்திர இடமாற்றத்தையும் செய்வார்.
(2 / 6)
சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சூரியன் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு செல்கின்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.
(3 / 6)
சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் சூரியன் நுழைகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் சூரியன் பரணி நட்சத்திர பயணத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
விருச்சிக ராசி: சூரியன் பரணி நட்சத்திர பயணம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நிறைய நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. கடுமையான போட்டிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
கடக ராசி: சூரியன் பரணி நட்சத்திர பயணம் உங்களுக்கு வெற்றுக்களை தேடி தரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வெற்றிகள் அனைத்தும் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது
(6 / 6)
கும்ப ராசி: சூரியன் பரணி நட்சத்திரம் பயணம் ஆனது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும் என கூறப்படுகிறது. வேலை மற்றும் தொழிலில் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் பாராட்டுக்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்