Lucky Rasis: விரைவில் இணையும் இரு கிரகங்கள்..அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்!
- சூரிய பகவானும், செவ்வாய் பகவானும் இணைய உள்ளனர். இதனால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி பார்ப்போம்.
- சூரிய பகவானும், செவ்வாய் பகவானும் இணைய உள்ளனர். இதனால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி பார்ப்போம்.
(1 / 6)
இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் மேஷம், ரிஷபம் உள்ளிட்ட ராசிகளுக்கு நல்ல பலன்கள் காத்திருக்கிறது.
(2 / 6)
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சூரிய பகவானும் செவ்வாய் பகவானும் மகர ராசியில் சந்திக்க உள்ளனர். இந்த நிகழ்வு பிப்ரவரி 5 ஆம் தேதி நடக்க உள்ளது.
(3 / 6)
சூரியன் மற்றும் செவ்வாய் இணைவதால் ஆதித்ய மங்கள யோகம் உருவாகிறது. இதனால் மேஷம், ரிஷபம், சிம்மம் ஆகிய ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் சூழல் அமைய உள்ளது.
(4 / 6)
மேஷ ராசியினருக்கு தொழிலில் வெற்றி உண்டு. பொருளாதார நிலை உயர வாய்ப்புக்கள் உருவாகும். புதிய சாதனைகளை படைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
(5 / 6)
ரிஷப ராசியினருக்கு கல்வித்துறையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் சென்று வரக்கூடிய வாய்ப்பு உண்டு. சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்