‘போன் பண்ணா ஊர்ல இல்லன்னு சொன்னாங்க’ - விக்ரம் பாலா 25 க்கு வராதது குறித்து சுரேஷ் காமாட்சி!
விக்ரம் அவரது மேனேஜரை தொடர்பு கொண்டு, அவரை நிகழ்ச்சிக்கு கொண்டு வர முயற்சி செய்தோம். ஆனால்’ - சுரேஷ் காமாட்சி!
(1 / 7)
‘போன் பண்ணா ஊர்ல இல்லன்னு சொன்னாங்க’ - விக்ரம் பாலா 25 க்கு வராதது குறித்து சுரேஷ் காமாட்சி!
(2 / 7)
நடிகர் விக்ரம் பாலா 25 நிகழ்ச்சிக்கு வராதது குறித்து வணங்கான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசி இருக்கிறார்.விக்ரம் சார் ஊரில் இல்லைஇது குறித்து அவர் பேசும் போது, ‘அவரை பாலா 25 நிகழ்ச்சிக்கு கூட்டி வர நாங்கள் பல கட்ட முயற்சிகளை செய்தோம்.
(6 / 7)
ஆனால் அவர் விக்ரம் சார் ஊரில் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் நாங்கள் முயற்சியை கைவிடவில்லை.
மற்ற கேலரிக்கள்