Savukku Shankar's Case: சவுக்கு சங்கரை பார்த்தால் பயமா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
- Savukku Shankar's Case: சவுக்கு சங்கர் மீதான வழக்கின் பின்னணியை கேட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரை ஏன் இடைக்காலமாக விடுவிக்க கூடாது. அவரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினர்.

(1 / 6)
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
(2 / 6)
யூடியூபரும், மூத்த பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
(3 / 6)
இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தயார் கமலா டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்து இருந்தார்.
(HT_PRINT)(4 / 6)
சவுக்கு சங்கர் மீதான வழக்கின் பின்னணியை கேட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரை ஏன் இடைக்காலமாக விடுவிக்க கூடாது. அவரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினர்.
(5 / 6)
இதற்கு தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கையில், சவுக்கு சங்கரை விடுவித்தால் பொது ஒழுங்கு கெடும், அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.
மற்ற கேலரிக்கள்