இனி பேச்சு இல்ல வீச்சு தான்! எதிர்நீச்சல் 2 வந்தாச்சு! இனி எண்டர்டெயின்மெண்ட்டுக்கு பஞ்சம் இல்லை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இனி பேச்சு இல்ல வீச்சு தான்! எதிர்நீச்சல் 2 வந்தாச்சு! இனி எண்டர்டெயின்மெண்ட்டுக்கு பஞ்சம் இல்லை!

இனி பேச்சு இல்ல வீச்சு தான்! எதிர்நீச்சல் 2 வந்தாச்சு! இனி எண்டர்டெயின்மெண்ட்டுக்கு பஞ்சம் இல்லை!

Dec 17, 2024 03:20 PM IST Suguna Devi P
Dec 17, 2024 03:20 PM , IST

  • சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் மக்களை வெகுவாக கவர்ந்த சீரியலான எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த 2021 ஆண்டு முதல் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரை இயக்குனர் திருச்செல்வம் இயக்குகிறார். இவர் தான் 90 களின் பேவரைட் தொடராக இருந்த கோலங்கள் தொடரின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த எதிர்நீச்சல் தொடர் மக்களிடத்தில் பெறும் வரவேற்பு பெற்றது. 

(1 / 6)

கடந்த 2021 ஆண்டு முதல் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரை இயக்குனர் திருச்செல்வம் இயக்குகிறார். இவர் தான் 90 களின் பேவரைட் தொடராக இருந்த கோலங்கள் தொடரின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த எதிர்நீச்சல் தொடர் மக்களிடத்தில் பெறும் வரவேற்பு பெற்றது. (Youtube)

இந்த சீரியலில் கனிகா,பிரியதர்ஷினி ஹரிப்பிரியா என பலர் முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களது நகைச்சுவை கலந்த நடிப்பும் உணவுப்பூர்வமான காட்சிகளும் சீரியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தின. இருப்பினும் பல வருடங்களாக சன் டிவிக்கு டிஆர்பி ரேட்டிங் கொடுத்த எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்துவின் இறப்பிற்கு பின் சிறப்பாக செல்லவில்லை. 

(2 / 6)

இந்த சீரியலில் கனிகா,பிரியதர்ஷினி ஹரிப்பிரியா என பலர் முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களது நகைச்சுவை கலந்த நடிப்பும் உணவுப்பூர்வமான காட்சிகளும் சீரியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தின. இருப்பினும் பல வருடங்களாக சன் டிவிக்கு டிஆர்பி ரேட்டிங் கொடுத்த எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்துவின் இறப்பிற்கு பின் சிறப்பாக செல்லவில்லை. (Youtube)

எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து நடித்து இருந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இயக்குனர் திருச்செல்வம் அவரது வாழ்க்கையில் பார்த்த ஒரு ஆணாதிக்க நபரின் உண்மை வாழ்க்கை எனக் குறிப்பிட்டு இருந்தார். 

(3 / 6)

எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து நடித்து இருந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இயக்குனர் திருச்செல்வம் அவரது வாழ்க்கையில் பார்த்த ஒரு ஆணாதிக்க நபரின் உண்மை வாழ்க்கை எனக் குறிப்பிட்டு இருந்தார். (Youtube)

எதிர்நீச்சல் முதல் பாகத்தில்  கதையின் நாயகியாக நடித்த நடிகை மதுமிதா இந்த தொடரில் இருந்து விலகி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ஒரு புதிய சீரியலில் நடிக்க சென்றுவிட்டதால், அவருக்கு பதில் விஜே பார்வதி நடிக்க கமிட்டாகி உள்ளார்.

(4 / 6)

எதிர்நீச்சல் முதல் பாகத்தில்  கதையின் நாயகியாக நடித்த நடிகை மதுமிதா இந்த தொடரில் இருந்து விலகி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ஒரு புதிய சீரியலில் நடிக்க சென்றுவிட்டதால், அவருக்கு பதில் விஜே பார்வதி நடிக்க கமிட்டாகி உள்ளார்.(Youtube)

மேலும் போன பாகத்தில் ஆதிரையாக நடித்த சத்யாவும் விஜய் டிவி சீரியலுக்கு சென்று விட்டதால் இவரும் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.  ஆதிகுணசேகரன் கேரக்டரிலும் வேல ராமமூர்த்திக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க இருக்கிறாராம். இத்தனை மாற்றங்களுடன் வரும் திங்கள் கிழமை முதல் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. 

(5 / 6)

மேலும் போன பாகத்தில் ஆதிரையாக நடித்த சத்யாவும் விஜய் டிவி சீரியலுக்கு சென்று விட்டதால் இவரும் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.  ஆதிகுணசேகரன் கேரக்டரிலும் வேல ராமமூர்த்திக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க இருக்கிறாராம். இத்தனை மாற்றங்களுடன் வரும் திங்கள் கிழமை முதல் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. (Youtube)

இந்நிலையில் மக்களிடத்தில் இந்த சீரியல் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் பாகம் முற்றிலும் மாறுபட்டதாக பெண்களின் வாழக்கையை மட்டும் அடிப்படையாக கொண்டு வரப்போவதாக தெரிகிறது. இதுவும் சன் டிவிக்கு டி. ஆர். பிக்கு கைகொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம். 

(6 / 6)

இந்நிலையில் மக்களிடத்தில் இந்த சீரியல் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் பாகம் முற்றிலும் மாறுபட்டதாக பெண்களின் வாழக்கையை மட்டும் அடிப்படையாக கொண்டு வரப்போவதாக தெரிகிறது. இதுவும் சன் டிவிக்கு டி. ஆர். பிக்கு கைகொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம். (Youtube)

மற்ற கேலரிக்கள்