பணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
சுக்கிரன் மீன ராசி வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்கள் செயல்பாடுகள் அனைத்தும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
(2 / 6)
அந்த வகையில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன். இவர் அழகு ஆடம்பரம் காதல் சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசியில் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வக்கிர நிலையில் மீன ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிரன் கடந்த ஏப்ரல் 13ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார்.
(3 / 6)
சுக்கிரன் மீன ராசி வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் 12வது வீட்டில் சுக்கிரன் வக்கிரன் நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் வெளிநாடு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டு செலவுகள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தம்பதிகளுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.
(6 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வெற்றில் சுக்கிரன் வக்கிரன் நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்