கொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன்.. பண யோகம் தேடி வரும் ராசிகள்.. இது உங்க ராசி?
சுக்கிரன் வருகின்ற மே மாதம் 31ம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். ஜூன் மாதம் 29ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சுக்கிரன் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜ வாழ்க்கையை பெறப்போகின்றனர்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
(2 / 6)
இவர் அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு செழிப்பான வாழ்க்கை கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(3 / 6)
அந்த வகையில் சுக்கிரன் வருகின்ற மே மாதம் 31ம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். ஜூன் மாதம் 29ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சுக்கிரன் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜ வாழ்க்கையை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு வேலைகள் மகத்தான வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. நல்ல பலன்கள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நண்பர்களோடு நல்ல உறவு ஏற்படும் என கூறப்படுகிறது மன அழுத்தம் குறையும் என கூறப்படுகிறது. உறவினர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும் என கூறப்படுகிறது உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது.
(6 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் நுழையப் போகின்றார். எதனால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறை என கூறப்படுகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்