Sukra Bhagavan: கொட்டி கொடுக்கும் சுக்கிரன் பகவான்.. மார்ச் மாதம் முதல் எந்த மூன்று ராசிக்கு யோகம் கிடைக்கும்?
Sukra Bhagavan: சுக்கிரன் மார்ச் 23 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
(1 / 6)
ஒன்பது கிரகங்களில் சுக்கிரன் மிக முக்கியமான கிரகமாகும். இந்த கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், தனிப்பட்ட வாழ்க்கையில் பணம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வருவாய்க்கு பஞ்சமில்லை.
(2 / 6)
சுக்கிரன் பகவான் மார்ச் 23 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைகிறார். இதன் காரணமாக ஒரு சில ராசிக்கு யாரும் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு செல்வ மழை பொழிய போவதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
(3 / 6)
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் சுக்கிரனின் சஞ்சாரத்தால் எந்த வளர்ச்சிக் குறைபாட்டையும் சந்திக்க மாட்டார்கள். மேலும், அவர்களின் புகழும் கௌரவமும் மேம்படும். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பணிகள் நிறைவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.
(4 / 6)
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அற்புதமான பலன்கள் கிடைக்க போகிறது. இவர்களின் அதிர்ஷ்டமும் இரட்டிப்பாகும். தொழில் ரீதியாகவும் சிறந்த பலன்கள் கிடைக்கும். மேலும் வருமானமும் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்.
(5 / 6)
மகரம்: சுக்கிரனின் மாற்றத்தால், மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கம் அதிவேகமாக அதிகரிக்கும். மேலும், எந்தவொரு வேலை செய்தாலும் அதில் முன்னேற்றம் இருக்கும். காதல் உறவுகள் மேம்படும் வாய்ப்புகள் உள்ளன. வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பார்ப்பார்கள்.
(6 / 6)
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.
மற்ற கேலரிக்கள்