தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kkr In Final: கொல்கத்தா அணி பைனலுக்கு செல்வது இது எத்தனையாவது முறை தெரியுமா?

KKR in final: கொல்கத்தா அணி பைனலுக்கு செல்வது இது எத்தனையாவது முறை தெரியுமா?

May 22, 2024 09:32 AM IST Manigandan K T
May 22, 2024 09:32 AM , IST

  • மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் உதவியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆக்ஷன் போட்டோக்களைப் பார்ப்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்

(1 / 7)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்(IPL-X)

மிட்செல் ஸ்டார்க் பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

(2 / 7)

மிட்செல் ஸ்டார்க் பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.(IPL-X)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ராகுல் திரிபாதி 35 பந்துகளில் 55 ரன்கள் குவிக்க, ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது

(3 / 7)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ராகுல் திரிபாதி 35 பந்துகளில் 55 ரன்கள் குவிக்க, ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது(ANI)

ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வருண் சக்கரவர்த்தி 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

(4 / 7)

ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வருண் சக்கரவர்த்தி 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்(KKR - X)

ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

(5 / 7)

ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். (PTI)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 1 வெற்றியின் பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் கூட்டத்தை நோக்கி சைகை செய்தார்

(6 / 7)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 1 வெற்றியின் பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் கூட்டத்தை நோக்கி சைகை செய்தார்(ANI)

SRH க்கு எதிரான 8 விக்கெட் வெற்றியுடன், ஸ்ரேயாஸ் ஐயரின் KKR நான்காவது தடவையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது

(7 / 7)

SRH க்கு எதிரான 8 விக்கெட் வெற்றியுடன், ஸ்ரேயாஸ் ஐயரின் KKR நான்காவது தடவையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது(ANI)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்