தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Sphatik Mala Having Mahalakshmi Blessings Will Raise Your Wealth And Give Happy Life

Sphatik Mala: மகாலட்சுமி அருள் கொண்ட ஸ்படிக மாலை..! செல்வத்தை அதிகரித்து, மகிழ்ச்சியை தரும்

Feb 03, 2024 08:44 AM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 03, 2024 08:44 AM , IST

  • மகாலட்சுமியின் அணுகிரகத்தை கொண்டிருக்கும் ஸ்படிக மாலையில் ஆன்மிக சக்தியும், ஆற்றல்களும் நிறைந்துள்ளன. ஸ்படிக மாலை செல்வத்தை அதிகரிக்கவும், மனதை அமைதியாகவும் வைக்க உதவுகிறது

ஒலி அதிர்வலைகளை எழுப்பும் தன்மை கொண்டிருக்கும் ஸ்படிக மாலை, மனிதன் ஒரு நாளில் சராசரியாக சுவசிப்பதற்கு ஏற்ப ஒலி அதிர்வுகள் வெளிப்படும் என்கிறார்கள் 

(1 / 8)

ஸ்படிக மாலையை அணிவதற்கு முன்பு அதை நன்கு பன்னீரில் கழுவி, ஒரு மண்டலம் அல்லது 16 நாள்கள் அல்லது ஒரு நாள்கள் முழுமையாகவோ சுவாமியின் பாதத்தில் போட்டு மகாலட்சுமியின் மந்திரத்தை ஜெபித்த  பின் அணியலாம்

(2 / 8)

ஆண், பெண் என இருவரும் இந்த மாலையை அணியலாம். இரவு தூங்கும்போது கழட்டி விட்டு பின்னர் காலையில் நன்கு ஜெபித்து மாற்றிக்கொள்ள வேண்டும்

(3 / 8)

ஸ்படிகத்தை அதிகமாக கோபப்படும் நபர்கள், ரத்த கொதிப்பு இருப்பவர்கள், உடம்பில் உஷ்ணம் இருப்பவர்கள் அணிவதால் நல்ல பலன் கிடைக்கும்

(4 / 8)

லிங்கம், விநாயகர் போன்ற ஸ்படிக சிலைகளை வீட்டில் வைத்து பூஜிப்பவர்களுக்கு அதன் ஈர்ப்பு சக்தியால் நன்மைகள் கிடைக்கும். ஜோதிடத்தின் படி, ஸ்படிக மாலை அணிவதன் மூலம் செல்வமும் வெற்றியும் கிடைக்கும்

(5 / 8)

(6 / 8)

ஸ்படிக மாலையை தங்கம், வெள்ளி தவிர மற்ற உலோகங்களுடன் இணைந்து அணிவதை தவிர்க்க வேண்டும்

(7 / 8)

ஸ்படிக மாலை பயம், பதட்டத்தை விலக்கி, மகிழ்ச்சி, அமைதி மற்றும் பொறுமையை கொடுக்கும். காய்ச்சல், பித்தம் சம்பந்தமான பிரச்னைகள், ரத்தம் தொடர்பான பிரச்னைகள் நீங்குவதோடு, உடல் உஷ்ணத்தை போக்கி குளிர்ச்சி தரும்

(8 / 8)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்