சட்டென்று மாறுது வானிலை.. பெண்ணே உன்மேல் பிழை.. நடிகை சமீரா ரெட்டி யார்.. பின்புலம்.. படங்கள் உள்ளே
- சட்டென்று மாறுது வானிலை.. பெண்ணே உன்மேல் பிழை.. நடிகை சமீரா ரெட்டி யார்.. பின்புலம்.. படங்கள் உள்ளே இருப்பது பற்றி அறியலாம்.
(1 / 6)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்தவர், நடிகை சமீரா ரெட்டி. இவர் 2002ஆம் ஆண்டு மெயினே தில் துஜ்கோ தியா என்னும் பாலிவுட் படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர்.
(2 / 6)
அடுத்ததாக தர்ணா மரண ஹை, முஷாஃபீர், ஜெய் சிரஞ்சீவா, வாரணம் ஆயிரம், வேட்டை ஆகியப் படங்கள் மூலம் இந்தியா முழுக்க பிரபலம் ஆனவர்.
(3 / 6)
குறிப்பாக தமிழ் ரசிர்களைப் பொறுத்தவரை, வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னா என்னும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். இப்படத்தின் மூலம் ஏராளமான தமிழ்நாட்டு ரசிகர்களைப் பெற்றார், சமீரா ரெட்டி.
(4 / 6)
சமீரா ரெட்டியைப் பொறுத்தவரை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை தெலுங்கு மொழியும், இவரது தாய் மங்களூரு கொங்கணி மொழியும் பேசக்கூடியவர்.கல்லூரி படிப்புக்குப் பின் மாடலிங்கில் ஈடுபட்ட சமீராவுக்கு சினிமா வாய்ப்புக் கிடைத்துள்ளது.
(5 / 6)
சமீரா ரெட்டி, அக்ஷய் வர்தே என்னும் மராட்டியரை, 2014ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் தேதி மராட்டிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
மற்ற கேலரிக்கள்