HBD Urvashi: 40 வருட கலைப்பயணம்.. பன்முக திறமை.. விருதுகளின் நாயகி.. ரசிகர்களின் மனம் கவர்ந்த ஊர்வசி வென்ற விருதுகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hbd Urvashi: 40 வருட கலைப்பயணம்.. பன்முக திறமை.. விருதுகளின் நாயகி.. ரசிகர்களின் மனம் கவர்ந்த ஊர்வசி வென்ற விருதுகள்

HBD Urvashi: 40 வருட கலைப்பயணம்.. பன்முக திறமை.. விருதுகளின் நாயகி.. ரசிகர்களின் மனம் கவர்ந்த ஊர்வசி வென்ற விருதுகள்

Jan 25, 2025 06:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 25, 2025 06:00 AM , IST

  • Actress Urvashi Birthday: நடிப்பு ராட்சசி என்று உலக நாயகன் கமல்ஹாசன் அழைத்த நடிகையான ஊர்வசி, சினிமாத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக உள்ளார்

கேரளாவை சேர்ந்தவரான ஊர்வசி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கோலோச்சிய ஹீரோயினாக இருந்துள்ளார். அதேபோல் பாலிவுட் சினிமாக்களிலும் அவர் முத்திரை பதித்த தென்னிந்திய ஹீரோயினாக உள்ளார். ஹீரோயின் முதல் தற்போது குணச்சித்திர கதாபாத்திரம் வரை பல்வேறு விதமான கேரக்டர்களில் தோன்றி மக்களை மகிழ்வித்து வருகிறார்

(1 / 8)

நடிகை ஊர்வசியின் நிஜப்பெயர் கவிதா ரஞ்சனி என்பது தான். 10 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர் ஊர்வசி. 14 வயதிலேயே பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதுவரை அனைத்து மொழிகளிலும் சேர்த்து ஊர்வசி 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளராம்

(2 / 8)

நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும், கதாசிரியராகவும் திரையுலகில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் விருதுகளின் நாயகியாக இருந்து வரும் ஊர்வசி, தமிழ்நாடு அரசின் விருது, கேரள அரசின் விருது, பிலிம்பேர் விருது உள்பட பல்வேறு விருதுகளை பல முறை வென்றுள்ளார்

(3 / 8)

மலையாளத்தில் 2006இல் வெளியான அச்சுவின்டே அம்மா என்ற படத்தில் அம்மா கதாபாத்திரத்தில், கதையின் நாயகியாக நடித்த ஊர்வசி சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றார்

(4 / 8)

தமிழில் 1994இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான மகளிர் மட்டும் படத்தில் நடித்த ஊர்வசி, சிறந்த நடிகை தமிழ்நாடு அரசின் விருதை வென்றார். அத்துடன் தமிழில் பல்வேறு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கலைவாணர் விருதையும் வென்றார்

(5 / 8)

(6 / 8)

கேரள அரசின் விருதை 10 முறை வென்றிருக்கிறார் நடிகை ஊர்வசி. கடந்த ஆண்டில் உள்ளொழுக்கு என்ற படத்துக்காக கேரள அரசின் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார் ஊர்வசி. மழவில் காவடி, வர்த்தமானகலம், தலையணமந்திரம், பரதம், முகதா சத்திரம், காக்கத்தொள்ளாயிரம், கடிஞ்சூல் கல்யாணம்,கஜகம்,மதுசந்திரலேகா போன்ற படங்களுக்காக சிறந்த நடிகை கேரள அரசு விருதுகளை வென்றுள்ளார்

(7 / 8)

2010இல் வெளியான மம்மி அண்ட் மீ என்ற படத்துக்காக முதல் முறையாக பிலிம் பேர் விருதை வென்ற ஊர்வசி, பின்னர் 2022இல் சூரரை போற்று, 2024இல் வீட்ல விஷேசங்கள் படத்துக்காக வென்றார். மூன்று முறை பிலிம் பேர் விருதளை வென்றுள்ளார்

(8 / 8)

மற்ற கேலரிக்கள்