Aringar Anna: அறிஞர் அண்ணாவின் அற்புத பொன்மொழிகளில் சில! புரட்சி பறக்கும் வார்த்தைகளின் தொகுப்பு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Aringar Anna: அறிஞர் அண்ணாவின் அற்புத பொன்மொழிகளில் சில! புரட்சி பறக்கும் வார்த்தைகளின் தொகுப்பு!

Aringar Anna: அறிஞர் அண்ணாவின் அற்புத பொன்மொழிகளில் சில! புரட்சி பறக்கும் வார்த்தைகளின் தொகுப்பு!

Feb 03, 2025 12:18 PM IST Suguna Devi P
Feb 03, 2025 12:18 PM , IST

  • Aringar Anna: தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் இடது சென்ற முன்னோடியும், நவீன தமிழ்நாட்டை உருவாக்க பாடுபட்ட  முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் சி.என்.அண்ணாத்துரையின் 56 ஆவது நினைவு நாள் இன்று. இந்த நாளில் அவரது பொன்மொழிகள் சிலவற்றை இங்கு காண்போம். 

‘ஆரியம் பிறப்பில் இல்லை; அது கருத்தில் இருக்கிறது.  திராவிடராய்ப் பிறந்து சாதியத்தை நெஞ்சில் சுமப்போரும் ஆரியரே ’ சமத்துவம் என்பது எல்லோரையும் சமமாக நடத்துவது அல்ல; எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிப்பது.

(1 / 5)

‘ஆரியம் பிறப்பில் இல்லை; அது கருத்தில் இருக்கிறது.  திராவிடராய்ப் பிறந்து சாதியத்தை நெஞ்சில் சுமப்போரும் ஆரியரே ’ 

சமத்துவம் என்பது எல்லோரையும் சமமாக நடத்துவது அல்ல; எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிப்பது.

தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், யாருக்கும் எஜமானாக இல்லாமல், யாருக்கும் அடிமையாகவும் இல்லாமல், யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்.

(2 / 5)

அண்ணாவின் சிறு சிறு சொற்றொடர்களே நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் அதிகமாக வெகுஜன கதையாளர்களில் ஒன்று கலந்தவை. ' எதையும் தாங்கும் இதயம் வேண்டும்',  'கத்தியை தீட்டாதே.. புத்தியை தீட்டு' 'ஏடா தம்பி ..எடடா பேனா!' ,  'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' , ' கடமை கண்ணியம் கட்டுப்பாடு',  'எங்கிருந்தாலும் வாழ்க' , 'மறப்போம் மன்னிப்போம்' , ' வாழ்க வசுவாளர்கள்',  'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு',  'சட்டம் ஒரு இருட்டறை', 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

(3 / 5)

(Pinterest)

ஒரு நாட்டில் ஒற்றுமை உண்டாக்க மொழி ஒன்றுதான் அடிப்படையா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.  ஒற்றுமை உண்டாவதற்கு மொழி ஒன்றுதான் தடையாக இருக்கிறதா? இந்தி ஆட்சி மொழி ஆவதற்கு தரப்படும் ஒரே காரணம் அரசியல் சட்டத்தில் அவ்வாறு இருக்கிறது என்பதுதான்.  ஆட்சி மொழியாக இந்தி வருவதற்கு அதற்குள்ள தகுதி அவசியம் காரணம் என்ன என்று கேட்கிறேன். சிஅரசியல் சட்டம்' என்றால் தேவைப்பட்டால் அது திருத்தப்பட வேண்டியது தானே! என்று கூறுவேன் அரசியல் சட்டம் அசைக்க முடியாத ஒன்று அல்ல!

(4 / 5)

(Pavitra Net)

இந்த பொன்மொழிகள் “மாபெரும் தமிழக் கனவு” என்கிற நூலில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். அண்ணாவின் படைப்புகளை இலவசமாக இணையதளத்தில் படிக்கலாம். அதில் அவர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் உட்பட அனைத்து படைப்புகளும் கிடைக்கும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்