சரக்கு அடிப்பவரா நீங்க?..உஷார் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சரக்கு அடிப்பவரா நீங்க?..உஷார் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க..!

சரக்கு அடிப்பவரா நீங்க?..உஷார் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க..!

Nov 19, 2024 09:59 AM IST Karthikeyan S
Nov 19, 2024 09:59 AM , IST

  • மதுபானம் அருந்தும்போது முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

மது அருந்தும்போது ஆரோக்கியமான சைடிஸ்களை எடுத்துக்கொள்வது மதுவால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளை கொஞ்சம் குறைக்கு உதவும்.

(1 / 7)

சாக்லேட்டில் உள்ள காஃபின் மற்றும் கோகோ போன்றவை பிற அமில உணவுகளால் தூண்டப்பட்டு இரைப்பை குடல் பிரச்னையை உண்டாக்கும் தன்மை கொண்டது. எனவே நீங்கள் ஆல்கஹால் குடிக்கும் போது சாக்லேட் இல்லாமல் வேற இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

(2 / 7)

மது அருந்திவிட்டு கீரை வகைகளை சாப்பிடக் கூடாது. அதிலும் குறிப்பாக அகத்தி கீரை சாப்பிடவே கூடாது. ஏனெனில் மது அருந்தி விட்டு அகத்திக்கீரை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுமாம்.

(3 / 7)

மது அருந்தும்போது காரமான உணவுகள் உங்களுக்கு பிடித்ததாக இருக்கலாம்.  ஆனால் ஆல்கஹாலுடன் சேர்ந்து காரமான உணவை எடுத்துக் கொள்வது உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே காரமான சாஸ் வகைகளை தவிர்ப்பது நல்லது.

(4 / 7)

சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு பானங்கள், சிப்ஸ்கள் போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை மது குடிக்கும் போது தவிர்ப்பது நல்லது.

(5 / 7)

மது அருந்தும்போது பிரெஞ்சு ப்ரைஸ் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் அதிகளவு சோடியம் உள்ளது. இது நீங்கள் ஆல்கஹால் குடிக்கும்போது உங்கள் செரிமான அமைப்புக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

(6 / 7)

அதிகப்படியான உப்பு கலந்து உணவுகளை மது அருந்தும்போது சைடிஸ்களாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் அதிகப்படியான உப்பு உங்களுக்கு பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்