Sneha And Prasanna: நிச்சயத்துடன் நின்ற முதல் காதல்.. இடையில் நுழைந்த பிரசன்னாவை தேர்வு செய்த சினேகா
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sneha And Prasanna: நிச்சயத்துடன் நின்ற முதல் காதல்.. இடையில் நுழைந்த பிரசன்னாவை தேர்வு செய்த சினேகா

Sneha And Prasanna: நிச்சயத்துடன் நின்ற முதல் காதல்.. இடையில் நுழைந்த பிரசன்னாவை தேர்வு செய்த சினேகா

Published Nov 27, 2023 06:30 AM IST Aarthi V
Published Nov 27, 2023 06:30 AM IST

நடிகர் பிரசன்னாவுக்கு முன்பே தயாரிப்பாளர் ஒருவருடன் சினேகாவிற்கு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்ததாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்து இருக்கிறார்.

அவர் கூறுகையில், "பிரசன்னாவுக்கு முன்பே சினேகா பிரபல தயாரிப்பாளர் ஒருவரை உருகி உருகி காதலித்தார். அவர் வேறு யாரும் இல்லை, தயாரிப்பாளர் நாக் ராவி. இவர்களின் காதல் ஒரு கட்டத்திற்கு சென்ற பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள். முதற்கட்டமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நிச்சயத்தில் இருவரும் அப்போதே வைர மொதிரம் மாற்றிக் கொண்டார்கள்.

(1 / 5)

அவர் கூறுகையில், "பிரசன்னாவுக்கு முன்பே சினேகா பிரபல தயாரிப்பாளர் ஒருவரை உருகி உருகி காதலித்தார். அவர் வேறு யாரும் இல்லை, தயாரிப்பாளர் நாக் ராவி. 

இவர்களின் காதல் ஒரு கட்டத்திற்கு சென்ற பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள். முதற்கட்டமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நிச்சயத்தில் இருவரும் அப்போதே வைர மொதிரம் மாற்றிக் கொண்டார்கள்.

(instagram)

ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு சினேகாவிற்கு காதலரின் நடத்தையில் சில சந்தேகங்கள் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அவர் தனக்கு உண்மையான நபராக இல்லை என தெரிந்து கொண்டார். அதனால் அந்த தயாரிப்பாளரை நிச்சயதார்த்தத்துடன் உதறித்தள்ளி விட்டாரார் சினேகா. அதன் பிறகு திருமணமே வேண்டாம் என்று இருந்த சினேகாவுக்கு, பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டது.

(2 / 5)

அதற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக மாறினார்கள் “ என்றார்.

(3 / 5)

அதற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக மாறினார்கள் “ என்றார்.

தமிழ் சினிமாவில் விரும்புகிறேன் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. தமிழ்நாட்டில் பிறந்தாலும், துபாயில் வளர்ந்தார். 

(4 / 5)

தமிழ் சினிமாவில் விரும்புகிறேன் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. தமிழ்நாட்டில் பிறந்தாலும், துபாயில் வளர்ந்தார். 

‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் இணைந்து பணியாற்றியபோது, ​​பிரசன்னாவை சினேகா காதலித்தார் . 2011 இல், அவர்கள் தங்கள் உறவைப் பகிரங்கப்படுத்தினர் மற்றும் 2012 இல் திருமணம் செய்து கொண்டனர்.

(5 / 5)

‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் இணைந்து பணியாற்றியபோது, ​​பிரசன்னாவை சினேகா காதலித்தார் . 2011 இல், அவர்கள் தங்கள் உறவைப் பகிரங்கப்படுத்தினர் மற்றும் 2012 இல் திருமணம் செய்து கொண்டனர்.

மற்ற கேலரிக்கள்