Skin care: உடலுக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் சுரைக்காய்! எப்படி தெரியுமா?
Bottle Gourd Peel: முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்கவும், சரும பளபளப்பு பிரச்னையை போக்கும் வல்லமையும் சுரைக்காய் தோலில் இருக்கிறது.
(1 / 4)
அளவுக்கு அதிகமாக வெப்பம் காரணமாக சருமத்தில் பாதிப்பு ஏற்படலாம். எனவே சருமத்தை பாதுகாக்க சுரைக்காய் தோல்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம்
(2 / 4)
கோடை காலத்தில் சருமம் பளபளப்பை இழப்பது இயல்பான விஷயம்தான். இதை போக்க சுரைக்காய் தோல்களை சீவி அதில் பால் சேர்த்து பேஸ்ட் போல் அறைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் சந்தன பவுடரை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடத்துக்கு பிறகு அதை கழுவ வேண்டும். வாரத்துக்கு 2 முதல் 3 முறை செய்தால் பலனை பெறலாம்
(Freepik)(3 / 4)
சருமத்தை சுத்திகரிப்பதற்கான சிறந்த பொருளாக சுரைக்காய் தோல் உள்ளது. இதில் முகத்தில் ஒட்டியபின் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்
(Freepik)மற்ற கேலரிக்கள்