Mental Health: உடல் நலத்தில் பாதிப்பை உண்டாக்கும் கார்டிசோல் சுரப்பு! குறைக்க இயற்கையான வழிகள் இதோ
- அதிகப்படியான மன அழுத்தம் கார்டிசோல் சுரப்பை அதிகரிக்க செய்யும். இதன் விளைவாக சில காலத்துக்கு பின் உடல் நலத்தில் பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தும். இயற்கையான முறையில் கார்டிசோல் அளவை குறைப்பதற்கான வழிகளை பார்க்கலாம்.

(1 / 6)
ஒட்டு மொத்த உடல் ஆரோக்கிய நன்மைக்காக உடல், மனம் என இரண்டையும் புத்துணர்ச்சி அடைய செய்வது மிகவும் அவசியம். அன்றாட செயல்களுடன் இயற்கையாகவே கார்டிசோல் அளவை குறைக்க நிபுணர்கள் தரும் சில ஆலோசனைகளை பார்க்கலாம்(Unsplash)
(2 / 6)
தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம்: அமைதி நிலையை பெறுவதற்கு தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாச பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். இதனால் மனம் அமைதி அடைந்து ரிலாக்ஸாக உணரலாம்(Unsplash)
(3 / 6)
முழு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை டயடில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியம் துடிப்படைகிறது. உடலும், மனமும் ஆக்டிவாக இருக்கும்(Unsplash)
(4 / 6)
உடற்பயிற்சியானது மிகவும் முக்கியம். உடல் சமநிலையை பெறுவதற்கு உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது(Freepik)
(5 / 6)
உடலில் அட்ரீனல் சுரப்பிகளை ஆதரிக்கவும், உடலில் நெகிழ்வுதன்மையை மேம்படுத்தவும் தேவையான தாதுக்கள், உப்பு சத்துகளை சேர்த்து கொள்ள வேண்டும்
மற்ற கேலரிக்கள்