Healthy Tips: வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லதா?.. என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்?
- வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது சரியானதா என்று தெரிந்துகொள்வோம்.
- வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது சரியானதா என்று தெரிந்துகொள்வோம்.
(1 / 6)
வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. அப்படிச் சாப்பிடும் போது, பழங்களின் மூலம் கிடைக்கும் எனர்ஜி முழுமையாக அப்படியே கிடைக்கும்.
(2 / 6)
உடற்பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்றால் அதற்கு முன் வாழைப்பழம் சாப்பிடலாம். எல்லாவகையான வாழைப்பழங்களும் நல்லவைதான். சிட்ரஸ் வகை பழங்கள் தவிர்த்து எல்லாப் பழங்களுமே சாப்பிடலாம்.
(3 / 6)
ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள் அசிடிட்டியை அதிகரிப்பவை. வெறும் வயிற்றில் இவற்றை எடுக்கும்போது அமிலம் சுரக்கும் பிரச்னை அதிகமாகி, அல்சர் வர வாய்ப்பு உண்டு.
(5 / 6)
அதிக நார்ச்சத்துள்ள பழங்கள், நம் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை தாமதமாக்கும் என்பதால் அவற்றை எடுப்பதற்கு முன்பு பால், தானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மற்ற கேலரிக்கள்