Aries: குரு சூரியன் இணைந்து விட்டனர்.. இந்த ராசிகளுக்கு திருமண யோகம்.. நீங்க என்ன ராசி சொல்லுங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Aries: குரு சூரியன் இணைந்து விட்டனர்.. இந்த ராசிகளுக்கு திருமண யோகம்.. நீங்க என்ன ராசி சொல்லுங்க!

Aries: குரு சூரியன் இணைந்து விட்டனர்.. இந்த ராசிகளுக்கு திருமண யோகம்.. நீங்க என்ன ராசி சொல்லுங்க!

Apr 25, 2024 10:33 AM IST Suriyakumar Jayabalan
Apr 25, 2024 10:33 AM , IST

  • ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது குருபகவானோடு சூரிய பகவான் இணைந்துள்ளார். இவர்களுடைய சேர்க்கை 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கின்றது.

சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களின் உச்ச அதிகாரங்கள் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஆன்மாவின் கிரகமாக கருதப்படுகிறார். 

(1 / 6)

சூரிய பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன் காரணமாக இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான்.

(2 / 6)

ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது குருபகவானோடு சூரிய பகவான் இணைந்துள்ளார். இவர்களுடைய சேர்க்கை 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கின்றது. வரும் மே மாதம் ஒன்றாம் தேதி வரை இந்த சேர்க்கை நீடிக்கும். அதற்குப் பிறகு குருபகவான் தனது இடத்தை மாற்றுகிறார் தற்போது குரு மற்றும் சூரியன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை மூன்று ராசிக்காரர்கள் பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் மற்றும் குரு சேர்க்கை நிகழ்ந்துள்ளது இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு பகவான் சூரியன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு புதிய முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

(5 / 6)

மீன ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு நினைவிலிருந்து வேலைகள் முடிவடையும். முக்கியமான வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்