Luck Rasis: சூரியன் சனியால் பணப் பெட்டியைப் பெறப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Luck Rasis: சூரியன் சனியால் பணப் பெட்டியைப் பெறப்போகும் ராசிகள்

Luck Rasis: சூரியன் சனியால் பணப் பெட்டியைப் பெறப்போகும் ராசிகள்

Jan 17, 2024 08:23 AM IST Marimuthu M
Jan 17, 2024 08:23 AM , IST

  • சூரியன் மற்றும் சனியின் தாக்கத்தால் சில ராசியினர் நல்ல பலன்களைப் பெறுகின்றனர்.

சூரியன் மகர ராசியிலும் சனி கும்ப ராசியிலும் தன் பார்வையை செலுத்துவதால் 6 ராசிகளுக்கு மகிழ்ச்சியான நல்வாய்ப்பு உண்டாகியுள்ளது. 

(1 / 7)

 மேஷம்: பணியில் இருந்துகொண்டே வேறு ஒரு பணிவாய்ப்புக்கு முயற்சித்தால் இனிமேல் வேலை கிடைப்பது உறுதி. தொழிலில் செல்வாக்குமிக்கவர்களின் பழக்கத்தால் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உங்களது வேலையை மட்டும் பார்த்தால் பிரச்னை இல்லை. 

(2 / 7)

ரிஷபம்: வெகுநாட்களாக உங்களிடம் பணம் பெற்று இழுத்தடிப்பவர்கள், விரைவில் பணத்தை திருப்பித்தருவர். தொழிலில் பார்ட்னரால் நன்மை உண்டாகும். அயல்நாடு செல்லும் முயற்சியில் இருப்பவர்களுக்கு விருப்பம் நிறைவேறலாம். 

(3 / 7)

சிம்மம்: புதிய சொத்துகள் வாங்கும் யோகம் கிடைக்கும். புதிதாக கடை வைத்தால் கணிசமான லாபத்தைப் பார்க்கலாம். சைடு பிசினஸும் கை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 7)

விருச்சிகம்: உங்கள் பிரச்னைகள் விரைவில் தீரப்போகிறது. பணியிடத்திலும் குடும்பத்திலும் நல்லுறவு உண்டாகும். நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.  

(5 / 7)

விருச்சிகம்: உங்கள் பிரச்னைகள் விரைவில் தீரப்போகிறது. பணியிடத்திலும் குடும்பத்திலும் நல்லுறவு உண்டாகும். நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.  (Freepik)

மகரம்: மகர ராசியினருக்கு நீதிமன்ற வழக்குகள் மறையும். சமூகத்தில் நல்லவர்களின் தொடர்பு உண்டாகலாம். 

(6 / 7)

கும்பம்: சுணக்கமாக இருந்த வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். சந்தைப்படுத்தும் விஷயத்தில் மாற்றியோசித்து வியாபாரிகள் லாபம் ஈட்டுவர். தந்தை - மகன் உறவு பலப்படும். குடும்பத்தில் மனநிம்மதி வலுப்பெறும். நிதி நிலை மேம்படும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்