'இப்படி ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் பிரேக்-அப்புக்கு வாய்ப்பே இல்லை': ஹெல்த்தி ரிலேஷன்ஷிப் அறிகுறிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  'இப்படி ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் பிரேக்-அப்புக்கு வாய்ப்பே இல்லை': ஹெல்த்தி ரிலேஷன்ஷிப் அறிகுறிகள்!

'இப்படி ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் பிரேக்-அப்புக்கு வாய்ப்பே இல்லை': ஹெல்த்தி ரிலேஷன்ஷிப் அறிகுறிகள்!

Published Mar 09, 2025 04:11 PM IST Marimuthu M
Published Mar 09, 2025 04:11 PM IST

  • ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன என்பது குறித்து முன்னோர்கள் சொன்ன கருத்துகளின் தொகுப்பினைக் காணலாம். 

ரிலேஷன்ஷிப்பில் நமக்குப் பிடிக்காத, சில விஷயங்கள் நம் துணைக்குப் பிடிக்கலாம். அதற்கு மதிப்பளித்து, அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் என்றால் ஹெல்தியான ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

(1 / 6)

ரிலேஷன்ஷிப்பில் ஒருவர் பேசும்போது மற்றொருவர் நன்கு கேட்பவராக இருந்து, அதில் ஆலோசனை கூறுபவராக இருக்கலாம். அந்த ஆலோசனையின்படி சில மாற்றங்களும் நடந்தால் ஹெல்தியான ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறீர்கள் என்று பொருள்

(2 / 6)

ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் உங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் சில விஷயத்தை முதலில் நீங்கள் செய்பவராக இருந்தால், அதுவும் மறுமுனையில் இருந்து பலன்களைத்தந்தால் ஆரோக்கியமான உறவில் இருக்கிறீர்கள் என்று பொருள்.

(3 / 6)

தம்பதிகளுக்கு இடையே சண்டை வந்து இருக்கும். சில நொடிகளில், அது நடந்த தடயம் தெரியாமல் பேசத்தொடங்கினால், அதற்கு எதிர்துணை பதிலளித்து சுமுகமானால் ஆரோக்கியமான உறவில் உள்ளீர்கள் என்று பொருள்.

(4 / 6)

உங்களுடன் சண்டை செய்த எந்தவொரு விஷயத்தையும், உங்களது பெர்ஷனல்களை, கோபத்தை, கருத்து முரண்களை எதிர்துணை தங்கள் குடும்பத்தில் தெரிவிக்கவில்லை என்றால் அது ஆரோக்கியமான உறவில் இருப்பதற்கான அறிகுறி.

(5 / 6)

 உடல் நெருக்கத்தை இருவரும் அறிந்து ஒருவருக்கு நேரம் ஒதுக்கி மகிழ்ந்து இருந்தால், அது ஆரோக்கியமான உறவில் இருப்பதற்கான அறிகுறிகள். அதேபோல், ஒருவருக்கு ஒருவர் பாராட்டுதல், நன்றி கூறல்,ஸாரி சொல்லுதல் ஆகியவற்றை இருவரும் செய்தால், அது ஒரு ஆரோக்கியமான உறவு ஆகும். 

(6 / 6)

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.

மற்ற கேலரிக்கள்