Trigona Rajayoga: மீன ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன்.. கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்!
- மார்ச் மாதத் தொடக்கத்தில் சுக்கிரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் சுக்கிரன் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உண்டாக்குகிறது.
- மார்ச் மாதத் தொடக்கத்தில் சுக்கிரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் சுக்கிரன் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உண்டாக்குகிறது.
(2 / 6)
மிதுனம்: கேந்திர திரிகோண ராஜயோகத்தால் மிதுன ராசியினருக்கு, அருமையான நற்பலன் கிடைக்கப்போகிறது. இக்கால கட்டத்தில் சுக்கிரன், இந்நேரத்தில் பணி மற்றும் தொழிலில் ஆரோக்கியமான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.
வரவேண்டிய இடத்தில் இருந்து வராமல் இருந்த பணம் வந்துசேரும். வெகுநாட்களாக நிறைவேற்றத்துடித்த திட்டங்கள் கைகூடும். இந்த தருணத்தில் தந்தை மற்றும் மகன் இடையே இருக்கும் உறவு மேம்படும்.
(3 / 6)
கடகம்: கடக ராசியினருக்கு கேந்திர திரிகோண
ராஜயோகத்தால் நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கப்போகிறது. இக்காலகட்டத்தில் நீங்கள் பணிபுரியும் இடத்தில் நல்ல பெயரைச் சம்பாதிப்பீர்கள். தொழில் துறையில் இருந்த சுணக்கம் மறையும். பணிதொடர்பாக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்காக செல்லலாம்.
மாணவர்கள், முயன்றால் அரசுத்தேர்வில் வெற்றிபெறலாம்.
(4 / 6)
கும்பம்: இந்த ராசியினருக்கு கேந்திர திரிகோண ராஜயோகத்தால் கும்ப ராசிக்கு, பேச்சின் மூலம் நிறைய லாபம் கிடைக்கும். தொழில்கள் பலப்படும். மார்க்கெட்டிங் துறையில் பணிசெய்பவர்களுக்கு இன்சென்டிவ் கிடைக்கும்.
அனுதினமும் உங்கள் வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். தலைமைப் பண்பு கூடும்.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்