Shraddha : சிம்பிள் லுக்கில் புடவையில் அசத்தும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்ட போட்டோ.. லைக்குகளை குவித்து வரும் ரசிகர்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Shraddha : சிம்பிள் லுக்கில் புடவையில் அசத்தும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்ட போட்டோ.. லைக்குகளை குவித்து வரும் ரசிகர்கள்!

Shraddha : சிம்பிள் லுக்கில் புடவையில் அசத்தும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்ட போட்டோ.. லைக்குகளை குவித்து வரும் ரசிகர்கள்!

Jan 10, 2025 02:20 PM IST Divya Sekar
Jan 10, 2025 02:20 PM , IST

Shraddha Srinath : ஷ்ரத்தா ஸ்ரீநாத் சேலை கட்டிக்கொண்டு தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

(1 / 5)

தெலுங்கில் சமீபத்தில் வெளியான மெக்கானிக் ராக்கி படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். 

(2 / 5)

ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது 'கலியுகம் 2064' என்ற பெயரில் இருமொழி படத்தில் நடித்து வருகிறார். கன்னட மொழியில் இவர் நடிப்பில் வெளியான யூ ட்ரன் படத்தில் இவரது நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. 

(3 / 5)

தனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, கவர்ச்சியைத் தவிர்த்து வாய்ப்புகள் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் விக்ரம் வேதா, மாறா, இறுகப்பற்று ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் விட்னஸ் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

(4 / 5)

இவர் சேலை கட்டிக்கொண்டு தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்