‘அப்படியே உறைஞ்சு போயிட்டேன்.. என்னா நடிப்பு’ - ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஓப்பன் டாக்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘அப்படியே உறைஞ்சு போயிட்டேன்.. என்னா நடிப்பு’ - ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஓப்பன் டாக்!

‘அப்படியே உறைஞ்சு போயிட்டேன்.. என்னா நடிப்பு’ - ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஓப்பன் டாக்!

Dec 16, 2024 07:05 PM IST Kalyani Pandiyan S
Dec 16, 2024 07:05 PM , IST

நேர்கொண்ட பார்வை படம் தொடங்கிய நேரம் அது. நான் அந்தப் படத்தில் கமிட் ஆன உடன் அந்தப்படத்தின் ஹிந்தி வெர்ஷனான பிங்க் படத்தை பார்த்தேன். - ஷ்ரத்தா ஶ்ரீநாத்

‘அப்படியே உறைஞ்சு போயிட்டேன்.. என்னா நடிப்பு’ - ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஓப்பன் டாக்!

(1 / 6)

விக்ரம் வேதா, நேர் கொண்ட பார்வை, இறுகப்பற்று, யூ டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா ஶ்ரீநாத். இவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு பேட்டியளித்தார். அதில் இருந்து சிலவற்றை இங்கே பார்க்கலாம்..

(2 / 6)

பிங்க் படத்தை பார்த்தேன்அதில் அவர் பேசும் போது, "நேர்கொண்ட பார்வை படம் தொடங்கிய நேரம் அது. நான் அந்தப் படத்தில் கமிட் ஆன உடன் அந்தப்படத்தின் ஹிந்தி வெர்ஷனான பிங்க் படத்தை பார்த்தேன். அதில் டாப்ஸி வெளிப்படுத்தி இருந்த நடிப்பை பார்த்து, நான் அப்படியே ஷாக்காகி விட்டேன். 

(3 / 6)

அவர் அளவுக்கு என்னால் தமிழ் வெர்ஷனில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது. இந்த சந்தேகம் எனக்கு ஒரு விதமான அழுத்தத்தை கொடுத்தது. இதையடுத்து படத்தை அரைமணி நேரத்தில் அப்படியே நிறுத்திவிட்டு, என்னுடைய பாங்கில் அந்த கதாபாத்திரத்தை நடித்து பார்த்தேன்.  

(4 / 6)

நான் எனக்கு முக்கியத்துவம் மிகுந்த கேரக்டர்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வழிதான் என்னை யூ டர்ன் திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்க வைத்தது. கதாநாயகர்கள் பாதுகாக்ககூடிய கதாநாயகியாக நான் இருக்க விரும்ப வில்லை. என்னால் அவர்கள் கட்டமைத்து இருக்கும் சராசரியான பாக்சிற்குள் அடங்க முடியாது. நான் வலிமையான கதாபாத்திரங்களில் நடிக்கும் போது, நான் ஏதோ கற்பனை உலகத்தில் இருப்பது போல தோன்றும். காரணம் நான் நிஜ வாழ்க்கையில் அவ்வளவு வலிமையான பெண் கிடையாது. எனக்கு பிசியான நாட்கள் மிகவும் பிடிக்கும்.நோ சொல்ல வேண்டி இருக்கும். 

(5 / 6)

தூக்கம் தொடர்பாக எனக்கு சில துறைகள் இருந்தாலும், வெவ்வேறு சிட்டியில் நான் இருப்பது என் மனதிற்கு மிகவும் இஷ்டமான ஒன்று. நீங்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கக்கூடிய நடிகராக இருக்கும் பொழுது நீங்கள் பல வாய்ப்புகளுக்கு நோ சொல்ல வேண்டி இருக்கும். கதை சொல்லலின் பொழுது எனக்குத் தோன்றும் அனைத்து சந்தேகங்களையும் நான் அந்த இயக்குனரிடம் கேட்பேன். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்