Shimron Hetmyer: ஸ்டிரைக் ரேட் 270!-அதிரிபுதிரி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிம்ரன் ஹெட்மயர்
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற ஷிம்ரன் ஹெட்மயர் ஆட்டநாயன் விருதை வென்றார். அவர் குறித்து பார்ப்போம்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற ஷிம்ரன் ஹெட்மயர் ஆட்டநாயன் விருதை வென்றார். அவர் குறித்து பார்ப்போம்.
(1 / 6)
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற ஷிம்ரன் ஹெட்மயர் ஆட்டநாயகன் விருதை வென்றார் (Photo by Arun SANKAR / AFP)
(AFP)மற்ற கேலரிக்கள்