தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cricketers Divorce: மனைவியை விவாகரத்து செய்த ஸ்டார் கிரிக்கெட்டர்கள் யாரெல்லாம் தெரியுமா?

Cricketers Divorce: மனைவியை விவாகரத்து செய்த ஸ்டார் கிரிக்கெட்டர்கள் யாரெல்லாம் தெரியுமா?

Apr 14, 2024 11:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 14, 2024 11:00 PM , IST

  • கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் விவாகரத்து செய்து தங்களது திருமண வாழ்க்கையை முறித்துள்ளனர். அந்த வகையில் மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விவாகரத்து எண்ணிக்கையானது அதிகரித்த வண்ணம் உள்ளது. ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பல்வேறு காரணங்களால் தங்களது மனைவியை விவாகரத்து செய்துள்ளனர்

(1 / 12)

இந்திய கிரிக்கெட் ஓபனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவான், கடந்த 2012இல் ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்தார். இதன் பிறகு 2022இல் இவர்கள் விவாகரத்து செய்து பிரவது என முடிவு செய்தனர். 2023இல் டெல்லி நீதிமன்றம் இவர்களுக்கு விவாகர்தது அளித்தது

(2 / 12)

முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் பிரட்லீ, தனது முதல் மனைவி எலிசபெத் கேம்பை திருமணமாகி ஒரு வருடத்துக்கு பிறகு விவாகரத்து செய்தார்

(3 / 12)

இலங்கை அணியின் முன்னாள் ஓபனரான சனத் ஜெய்சூர்யா தனது முதல் மனைவி சுமுது கருணாநாயக்க மற்றும் இரண்டாவது மனைவி சாண்ட்ரா ஆகியோரை விவாகரத்து செய்துள்ளார்

(4 / 12)

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், நிகிதா வன்சாராவை 2007இல் திருமணம் செய்தனர். இதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு அவரை விவாகரத்து செய்தார். தினேஷ் கார்த்திக்கிடமிருந்து விவாகரத்தான நிகிதா, பிறகு மற்றொரு கிரிக்கெட் வீரரான முரளி கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார் 

(5 / 12)

பாகிஸ்தான் வீரர் ஷோயிப் மாலிக் தனது முதல் மனைவி ஆயிஷா சித்திக், இரண்டாவது மனைவியும் டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா ஆகியோரை விவாகரத்து செய்தார்

(6 / 12)

முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் 8 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு மனைவி கெய்லியை விவாகரத்து செய்தார்

(7 / 12)

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி முதல் மனைவி நெல்லா லூயிஸை விவாகரத்து செய்து, ஆண்ட்ரியா ஹெவிட் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்

(8 / 12)

முதன் மனைவி நவ்ரீன், இரண்டாவது மனைவி சங்கீதா பிஜ்லானி ஆகியோர் சில ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து செய்தார் முகமது அசாருதின்

(9 / 12)

இலங்கை அணியின் முன்னாள் ஓபனிங் பேட்ஸ்மேன் திலகரத்னே தில்சான், தனது மனைவி நீலங்காவை 2008இல் விவாகரத்து செய்தார் 

(10 / 12)

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முதல் மனைவி ஜோத்ஸ்னாவை விவாகரத்து செய்தார். பின்னர் பத்திரிகையாளர் மாதவி பத்ராவலியை 2008இல் திருமணம் செய்தார் 

(11 / 12)

முன்னாள் வீரர்களான நியூசிலாந்தின் சைமன் டவுல், பாகிஸ்தான் வீரர் இம்ரான் கான், தென் ஆப்பரிக்காவின் கிரமி ஸ்மித், இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் ஆகியோரும் தங்களது மனைவியை விவாகரத்து செய்துள்ளனர்

(12 / 12)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்