சனி கலக்கி எடுக்கும் ராசிகள்.. பணம் கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எந்த ராசிக்கு வாழ்க்கை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி கலக்கி எடுக்கும் ராசிகள்.. பணம் கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எந்த ராசிக்கு வாழ்க்கை!

சனி கலக்கி எடுக்கும் ராசிகள்.. பணம் கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எந்த ராசிக்கு வாழ்க்கை!

Published May 16, 2025 07:30 AM IST Suriyakumar Jayabalan
Published May 16, 2025 07:30 AM IST

27 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவ கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார்.

(1 / 6)

சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என்ற ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனி பகவான் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார் இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சனி பகவான் ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.

(2 / 6)

அந்த வகையில் சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

துலாம் ராசி: சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிதி நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் எனக் கூறப்படுகிறது.

(4 / 6)

கடக ராசி: சனி நட்சத்திர பயணம் உங்கள் வாழ்க்கையில் செழிப்பை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார வாழ்க்கை உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

(5 / 6)

ரிஷப ராசி: சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

(6 / 6)

சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்