Savukku Shankar: ’திமுகவை காலி செய்ய போகும் அதிமுக - விஜய் கூட்டணி?’ உடைத்து பேசும் சவுக்கு சங்கர்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Savukku Shankar: ’திமுகவை காலி செய்ய போகும் அதிமுக - விஜய் கூட்டணி?’ உடைத்து பேசும் சவுக்கு சங்கர்!

Savukku Shankar: ’திமுகவை காலி செய்ய போகும் அதிமுக - விஜய் கூட்டணி?’ உடைத்து பேசும் சவுக்கு சங்கர்!

Feb 04, 2025 05:44 PM IST Kathiravan V
Feb 04, 2025 05:44 PM , IST

  • Savukku Shankar: ”தேர்தலுக்கு முன் கூட்டியே கூட்டணி ஆட்சி குறித்து அறிவிப்பதை அதிமுக ஒத்துக் கொள்ளாது. விஜய் துணை முதலமைச்சர் பதவியை கேட்டாலும் அதிமுக ஒருபோதும் ஒத்துக் கொள்ளாது” என சவுக்கு சங்கர் தெரிவித்து உள்ளார். 

அதிமுக - தவெக இணைந்தால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியும் என்று நான் நம்பிகிறேன் என யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்து உள்ளார். 

(1 / 8)

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘அதிமுக உடன் விஜய் இணையமாட்டார் என திமுகவினர் முழுமையாக நம்பிக் கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது கூட்டணி சேர்ந்துவிடுவார்களோ என்பதை நம்பத் தொடங்கிஉ உள்ளனர்’ என கூறி உள்ளார். 

(2 / 8)

”24 மணி நேரமும் திரு உதயநிதி அவர்கள் விஜயை பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார் என்பதுதான் எனக்கு கிடைக்கும் தகவல்” 

(3 / 8)

”தேர்தலுக்கு முன் கூட்டியே கூட்டணி ஆட்சி குறித்து அறிவிப்பதை அதிமுக ஒத்துக் கொள்ளாது”

(4 / 8)

”அதிமுக ஆட்சியில் பங்கு தர ஒத்துக் கொள்ளாத பட்சத்தில், நல்ல எதிர்க்கட்சித் தலைவராக விஜய் வரலாம். ஆனால் அதிமுக உடன் விஜய் கூட்டணி வைக்காமல் விஜய் தனித்து போட்டியிட்டால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பது விஜய்க்கு நன்றாக தெரியும்.”

(5 / 8)

”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கவா விஜய் ஆயிரம் கோடி ரூயாய் மதிப்புள்ள சினிமா வணிகத்தை விட்டு வந்து உள்ளார்.”

(6 / 8)

சிஏஏ, பரந்துர் விமான நிலையம் போன்ற மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவோம். தனி மனிதர்களை சார்ந்து தனது அரசியல் இருக்காது என விஜய் கூறி உள்ளார், 

(7 / 8)

(PTI)

”விஜய் அவர்களை புறக்கணித்துவிட்டு எந்த அரசியல் கட்சியும், அரசியல் செய்ய முடியாது” என சவுக்கு சங்கர் தெரிவித்து உள்ளார். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்