Kumbarasi: கும்பராசியில் சஞ்சரிக்கும் சனி மற்றும் சுக்கிரன்: வெற்றிவாகை சூடப்போகும் ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kumbarasi: கும்பராசியில் சஞ்சரிக்கும் சனி மற்றும் சுக்கிரன்: வெற்றிவாகை சூடப்போகும் ராசிகள்!

Kumbarasi: கும்பராசியில் சஞ்சரிக்கும் சனி மற்றும் சுக்கிரன்: வெற்றிவாகை சூடப்போகும் ராசிகள்!

Feb 19, 2024 04:20 PM IST Marimuthu M
Feb 19, 2024 04:20 PM , IST

  • கும்பராசியில் சனி பகவான் ஆளுகைச் செலுத்திவருகிறார். இந்நிலையில் மார்ச் 7ஆம் தேதி, கும்ப ராசிக்கு சுக்கிரன் செல்லவுள்ளார். 

ரிஷப ராசி: சுக்கிரன் மற்றும் சனியின் பெயர்வின்போது, உண்டாகும் மாற்றம் ரிஷபராசியிலும் நீடிக்கும். ரிஷபராசியினரின் பொருளாதாரம் மேம்படும். இத்தனை நாட்களாக தடையாக இருந்த செயல்கள் அனைத்தும்  நிறைவேறும். 

(1 / 5)

கடகம்: இந்த ராசியினருக்கு சுக்கிரன் மற்றும் சனியின்பெயர்வால்,  தொழிலில் செல்வாக்கினைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். வாழ்வில் அபரிவிதமான வெற்றி கிடைக்கும். கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டாலும் வேலைக்குப் பிரச்னை இல்லை. நேரடி விற்பனையை விட, கமிஷன்  தொழில் செய்பவர்களுக்கு நல்லபலன் கிடைக்கும். 

(2 / 5)

துலாம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால், தொழிலில் சூப்பரான பலன்கள் கிடைக்கும்.  ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்பு அதிகம். புதிய வீடு, வாகனம் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.

(3 / 5)

மகரம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால், நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். 

(4 / 5)

கும்பம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால், விரும்பிய வாய்ப்புகளைப் பெறுவர். பணியிடத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டுக்குத்தேவையான பொருட்களை வாங்கிப் போட்டிருப்பீர்கள். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்