தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Saturn And Venus In Aquarius Are The Signs To Win

Aquarius: கும்ப ராசியில் சனி மற்றும் சுக்கிரன்.. தூள்கிளப்பி வெல்லப்போகும் ராசிகள்

Feb 25, 2024 07:05 AM IST Marimuthu M
Feb 25, 2024 07:05 AM , IST

  • கும்பத்தில் சனி பகவான் ஆளுகை செலுத்தி வருகிறார். வரும் மார்ச் 7ல் கும்பத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கவுள்ளார்.

இதனால் ஐந்து ராசியினர் நல்லதிர்ஷ்டத்தைப்பெறப் போகின்றனர். இக்காலத்தில் நல்லதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம். 

(1 / 6)

ரிஷபம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனால் வாழ்வில் மகிழ்ச்சியான காலகட்டம் உருவாகப் போகிறது. புதிய தொழில் செய்ய ஏற்றகாலகட்டம் இது. இத்தனை நாட்களாக,நீங்கள் தொட்டு தடைபட்டுப்போன விஷயங்கள் வெல்லப்போகின்றன. பிறரிடம் மாட்டிக்கொண்ட உங்கள் பணம், மீண்டும் கிடைக்கவாய்ப்புள்ளது. 

(2 / 6)

கடகம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால் காதல் கைகூடும். கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் மறையும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். வாழ்வில் பெரும் மாற்றத்தைப் பெறப்போகிறீர்கள்.  உங்களின் வங்கி இருப்பில் பொருளாதார நிலை முன்பைவிட மேம்படும். 

(3 / 6)

துலாம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையால், தொழிலில் இருந்து வந்த மந்தத் தன்மை மாறும். பொருளாதாரம் மேம்படும். ஊதிய உயர்வு ஏற்படும். வீடு,  வண்டி வாங்கலாம். அப்பாவின் ஊரில் இருந்து உறவினர்களின் அன்பு பெருகும். 

(4 / 6)

மகரம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால் நல்ல பலன்கள் கிட்டும். தொழிலில் மகிழ்ச்சிக்குரிய நிறுவனங்கள் இடமிருந்து வாய்ப்புகள் வரும். வாழ்வில் பணக்காரராக உருவாவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். இல்லறத்துணையுடனான ரிலேஷன்ஷிப் மேம்படும். 

(5 / 6)

கும்பம்: கும்பத்தில் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் பணியில் இருப்பவர்கள் நீண்டநாட்கள் முயற்சித்த டிரான்ஸ்ஃபர் கிடைக்கும். ஆரோக்கியமான பணிச்சூழல் உண்டாகும். மாமியார் மருமகள் சண்டை தீரும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் வசதிகள் கூடும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்