Sattai Duraimurugan Arrest: நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது! ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!
- Sattai Duraimurugan Arrest: நெல்லை, வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
- Sattai Duraimurugan Arrest: நெல்லை, வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
(1 / 7)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
(2 / 7)
நெல்லை, வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர் - கோப்புபடம்
(3 / 7)
நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழ்நாடு அரசு குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடைபெற்று உள்ளது.
(4 / 7)
பரப்புரைக் கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், அண்ணா, கலைஞர் ஆகியோரெல்லாம். ஊரான் பிள்ளைக்கு ஏன் இனிஷியல் போடுகின்றீர்கள். ஐயாயிரம் பேர் கூட இல்லாத குடும்பத்தை சேர்ந்த கருணாநிதியை ஐந்து முறை முதலமைச்சர் ஆக்கியது தமிழர்கள் போட்ட பிச்சை, திருக்குறள் கூட தெரியாத ஒருவரை முதலமைச்சர் ஆக்கியது தமிழர்கள் போட்ட பிச்சை என கூறி இருந்தார்.
(5 / 7)
திருக்குறள் கூட தெரியாத ஒருவரை முதலமைச்சர் ஆக்கியது தமிழர்கள் போட்ட பிச்சை என்று துரைமுருகன் பேசினார்.
(6 / 7)
”விளையாட்டுத் தனமாக திரியக்கூடிய ஒருவரை விளையாட்டு துறை அமைச்சர் ஆக்கியது தமிழர்கள் போட்ட பிச்சை”
மற்ற கேலரிக்கள்