Sarfaraz Khan: சர்ஃப்ராஸ் கானை வாழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான்!
- விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 2வது டெஸ்டில்
- விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 2வது டெஸ்டில்
(1 / 5)
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணியில் இணைய சர்ஃபராஸ் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
(2 / 5)
கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாது என்பதால் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
(3 / 5)
சர்ஃப்ராஸ் கான் கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருபவர். ஆனால், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மற்ற கேலரிக்கள்